இந்தியாவில் வீட்டில் தங்கம் வைக்க தனி சட்ட வரம்பு இல்லை என்றாலும், ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் திருமணமான பெண்களுக்கு 500 கிராமும், திருமணமாகாத பெண்களுக்கு 250 கிராமும், ஆண்களுக்கு 100 கிராமும் மட்டுமே பறிமுதல் செய்யப்படாத தங்கம் என வருமான வரித்துறை விதித்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்