காளான்களை சமைப்பது எளிதானது என்றாலும், சரியான முறையைப் பின்பற்றாவிட்டால் அவை தண்ணீர் நிறைந்து, ரப்பர் போன்ற பதத்திற்கு மாறிவிடும். காளான்களை நன்றாக பிரவுன் செய்து, சுவையாகவும் நல்ல பதத்துடனும் சமைக்க சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்