சீப்பு முதல் படுக்கை விரிப்பு வரை: எதை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்?
தினமும் பயன்படுத்தும் துண்டு, உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சீப்பு போன்றவற்றை முறையான இடைவெளியில் சுத்தம் செய்வதன் மூலம் தொற்று நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.