Horse Disease | சென்னையில் குதிரைக்கு பரவிய கிளாண்டர்ஸ் தொற்று.. மனிதர்களுக்கும் ஆபத்தா? - அறிகுறிகள் இதுதான்!

சென்னையில் குதிரை ஒன்றக்கு கிளாண்டர்ஸ் எனப்படும் தொற்றுநோய் ஏற்பட்டது சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த குதிரை உயிரிழந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இது மனிதர்களுக்கும் எளிதாக பரவும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. இது மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என சொல்லப்படுகிறது.

Horse Disease | சென்னையில் குதிரைக்கு பரவிய கிளாண்டர்ஸ் தொற்று.. மனிதர்களுக்கும் ஆபத்தா? - அறிகுறிகள் இதுதான்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்