இந்திய மாலுமிகளுக்கு அவசர தடை… மத்திய அரசு உத்தரவு

ஹார்முஸ் நீரிணை மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல் மேலாண்மை நிறுவனங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மாலுமிகளுக்கு அவசர தடை… மத்திய அரசு உத்தரவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்