ரயிலுக்குள் தேனிலவு செட்-அப்... வைரல் வீடியோவால் இணையத்தில் விவாதம்!

இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி கேபின் ஒன்றை தேனிலவு அறையைப் போல அலங்கரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அலங்காரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் ரயில்வே விதிமுறைகள் குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

ரயிலுக்குள் தேனிலவு செட்-அப்... வைரல் வீடியோவால் இணையத்தில் விவாதம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்