காவி ஜெர்சி சர்ச்சைக்கு அதிரடி... ஜெனரல் கமாண்டரின் அதிகாரங்களை பறித்த ஹாக்கி இந்தியா!

இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஹாக்கி இந்தியா இயக்குநர் ஜெனரல் கமாண்டர் ஆர்.கே. ஸ்ரீவாஸ்தவாவின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

காவி ஜெர்சி சர்ச்சைக்கு அதிரடி... ஜெனரல் கமாண்டரின் அதிகாரங்களை பறித்த ஹாக்கி இந்தியா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்