இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி மாற்றம்… விளக்கம் அளித்த ஹாக்கி இந்தியா
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிற மாற்றம் தொழில்நுட்ப தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், தேசியக் கொடியின் காவி நிறத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.