ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, ஹிப்ஹாப் ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்