சாத்தான்குளம் பலகையில் இந்தி… எதிர்ப்பை தொடர்ந்து 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையில் இந்தி எழுத்துகள் இடம்பெற்ற விவகாரத்தில் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.