ஒரே போட்டியில் இரட்டை பதக்கம்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் அசத்திய ஹிமான்ஷு, ருத்ராங்க்ஷ்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளியும், ருத்ராங்க்ஷ் பாட்டில் வெண்கலமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

ஒரே போட்டியில் இரட்டை பதக்கம்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் அசத்திய ஹிமான்ஷு, ருத்ராங்க்ஷ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்