மலைப்பாதையில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. இமாச்சலில் 7 பேர் பலி!

இமாச்சல் பிரதேசத்தில் மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளுக்கு இடையே மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மலைப்பாதையில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. இமாச்சலில் 7 பேர் பலி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்