விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கள் விற்பனைக்கு அனுமதி தருக: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தென்காசி விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்ததுடன், அண்டை மாநிலங்களைப் போல விவசாயிகளின் நலனுக்காகத் தமிழகத்திலும் கள் விற்பனையை அனுமதிக்க அரசு பரிசீலிக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கள் விற்பனைக்கு அனுமதி தருக: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்