உயர்நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து அறிவிப்பு இல்லை. பதிவாளர் சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்