இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா முக்கியத் தளபதி முகமது ராத் உயிரிழப்பு!
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஹெஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் ஹெஸ்புல்லா தளபதி முகமது ராத்தைக் கொன்றுள்ளது.