தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மார்ச் 7 முதல் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.