சமையலறையில் நாம் செய்யும் இந்த சின்ன மாற்றங்களும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும்!

ஆரோக்கியமான உணவு என்றாலே தட்டில் என்ன இருக்கிறது என்பதைத்தான் பெரும்பாலும் நினைப்போம். ஆனால் உணவு சமைக்கப்படும் விதம், பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவு, சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் முறைகளும் நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சமையலறையில் நாம் செய்யும் இந்த சின்ன மாற்றங்களும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்