“தலைகள் உருள வேண்டும்!” - NCERT பாடப்புத்தக ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
NCERT பாடப்புத்தகத்தில் நீதித்துறை 'ஊழல்' குறித்து இடம்பெற்ற கருத்துக்கு மத்திய அரசு மன்னிப்பு கோரிய நிலையில், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.