டின்டரில் காதல் வலை... ரூ.52 லட்சத்தைப் பறிகொடுத்த ஹரியானா பெண் நீதிபதி! வேலைக்காரி பெயரில் புகார் கொடுத்ததால் கோர்ட்டில் அம்பலம்!

டின்டர் செயலி மூலம் பழகி ரூ.52 லட்சம் மோசடி செய்த நபர் மீதான வழக்கில், பாதிக்கப்பட்ட ஹரியானா பெண் நீதிபதி தனது வேலைக்காரி பெயரில் புகார் அளித்திருந்ததை டெல்லி நீதிமன்றம் கண்டுபிடித்து, குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீனை மறுத்துள்ளது.

டின்டரில் காதல் வலை... ரூ.52 லட்சத்தைப் பறிகொடுத்த ஹரியானா பெண் நீதிபதி! வேலைக்காரி பெயரில் புகார் கொடுத்ததால் கோர்ட்டில் அம்பலம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்