ஹர்திக் பாண்டியாவுக்காக ஒரு மணி நேரத்தில் டீல் முடிந்ததா? டெல்லி கேபிடல்ஸ் கொடுத்த ஆஃபர் என்ன?
ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் வாங்குகிறதா? ஒரு மணி நேரத்தில் டிரேடிங் டீல் முடிந்ததாக வெளியான தகவலின் பின்னணி என்ன? முழு விவரங்களைப் படிக்கவும்.