கடுமையான 45 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்து வந்த 17 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் மினா கூடார நகரில் திரண்டு 2026-ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமைகளைத் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்