தந்தை தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைத்ததாக எழுந்த விமர்சனங்களுக்கு, ‘ஹைக்கூ’ படத்தின் கதாநாயகன் ஏகன் பதிலளித்துள்ளார்.