குவாலியர் கோயில் அருகே பயங்கர விபத்து...14 பேர் பலி; 40 பேர் காயம்!
குவாலியர் சீதலமாதா கோயிலுக்கு வெளியே பக்தர்கள் மீது லாரி மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம், நிவாரண அறிவிப்பு உள்ளிட்ட முழு விவரங்களைப் படிக்கவும்.