காதலனின் காரில் காதலியின் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்!.. ‘வாவ்’ சொன்ன காதலன்.. ரூ.5,500 ‘ஃபைன்’ போட்ட போலீஸ்!

குவாலியரில் காதலியின் 3,400 லிப்ஸ்டிக் முத்தத் தடங்களால் அலங்கரிக்கப்பட்ட கார் வைரலானது. இதையடுத்து கார் உரிமையாளருக்கு ரூ.5,500 அபராதம் விதித்து, தடங்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர்.

காதலனின் காரில் காதலியின் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்!.. ‘வாவ்’ சொன்ன காதலன்.. ரூ.5,500 ‘ஃபைன்’ போட்ட போலீஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்