ஆபரேஷன் தியேட்டரில் பவன் கல்யாண் படம்... படம் பார்த்தபடியே பெண்ணுக்கு மூளைக் கட்டி அறுவை சிகிச்சை!
ஆந்திராவின் குண்டூரில் பவன் கல்யாணின் தீவிர பெண் ரசிகை ஒருவருக்கு, அவர் நடித்த 'ஓஜி' திரைப்படத்தைக் காண்பித்தவாறே விழித்திருக்கும் நிலையில் மூளைக் கட்டி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.