முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சி295 ரக விமானங்கள் இந்திய பாதுகாப்பு படையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.