சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்க 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கிரீஸ் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.