"யார் பத்திரிகையாளர், யார் ரீல்ஸ் போடுகிறார் என்றே தெரியவில்லை!” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் புகாரில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம் என்ன? விசாரணைக் குழு, கைது தடைக்கான உத்தரவு உள்ளிட்ட முக்கிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.