அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்.. 5 நாள் வங்கிகள் மூடல் எதிரொலி.. நிதியமைச்சகம் எடுத்த நடவடிக்கை!
தொடர்ந்து 5 நாள்கள் வங்கிகள் மூடப்பட உள்ள நிலையில், சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கியமான மாற்றம் ஏற்பட உள்ளது. நிதியமைச்சகத்தின் ஏற்பாடு என்ன? முழு விவரம் கீழே...