ஆண்ட்ராய்டு செயலிகளை வயதுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த உதவும் Play Age Signal API வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.