OpenAI-க்கு போட்டியாக கூகுளின் புதிய AI மாடல்! என்னென்ன செய்யும் Gemini 4 Argon?
OpenAI, Anthropic நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக ‘Gemini 4 Argon’ என்ற புதிய AI மாடலை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.