கூகுள் ஜெமினி ஏஐ சாட்பாட்டுடன் காதலில் விழுந்த அமெரிக்க நபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கூகுள் நிறுவனத்தின் மீது அவரது தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.