தகவல் கொடுத்தால் ரூ.83 கோடி பரிசு.. எஃப்.பி.ஐ-யின் டாப் 10 குற்றவாளி கோல்டி பிராரை தேடும் அமெரிக்கா!
கோல்டி பிராரை அமெரிக்காவின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ள எஃப்.பி.ஐ, அவரை கைது செய்ய உதவும் தகவலுக்கு ரூ.83 கோடி வரை சன்மானம் அறிவித்துள்ளது. முழு விவரங்களை கீழே படிக்கவும்.