நிர்வாணமாக தங்க முலாம் பூசப்பட்ட டிரம்ப் சிலை... ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதால் பரபரப்பு!

டென்மார்க் கலைஞர் ஜென்ஸ் கால்ஷியோட் உருவாக்கிய 2.6 மீட்டர் உயரமுள்ள டிரம்ப் சிலை, பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமாக தங்க முலாம் பூசப்பட்ட டிரம்ப் சிலை... ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதால் பரபரப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்