சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.