தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்... இரண்டே நாட்களில் ரூ.5,000-க்கும் மேல் சரிந்த தங்கம் விலை!
சர்வதேச சந்தை மாற்றங்களால் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்திற்கு விற்பனையாவதன் மூலம் கடந்த இரு நாட்களில் ரூ.5,000-க்கு மேல் சரிந்துள்ளது.