சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை பதிவு செய்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.