தங்கம் வாங்க இது சரியான நேரமா? சற்று குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.

தங்கம் வாங்க இது சரியான நேரமா? சற்று குறைந்த தங்கத்தின் விலை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்