தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், சென்னையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.