சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.