சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.