சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது.