தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.