சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், நேற்று காலையில் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதேபோல், மாலையிலும் விலை உயர்ந்தது.