100% இஸ்லாமிய வாக்காளர்கள் கொண்ட வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்து பெண்மணி அமோக வெற்றி!

குஜராத்தின் கோத்ரா நகராட்சித் தேர்தலில், 100% இஸ்லாமிய வாக்காளர்கள் கொண்ட வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்து பெண்மணி அபேக்ஷா சோனி வெற்றி பெற்று மத நல்லிணக்கத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளார்.

100% இஸ்லாமிய வாக்காளர்கள் கொண்ட வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்து பெண்மணி அமோக வெற்றி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்