"பும்ராவும் ஒரு மனிதர் தானே!" - இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணி குறித்து நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் சுவாரஸ்யமான கருத்து!
பும்ரா ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்றாலும் அவருக்கும் ஒரு மோசமான நாள் அமையலாம் என்று கூறியுள்ள நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ், இந்தியாவின் பரந்த வீரர் பலத்தையும் பாராட்டியுள்ளார்.