கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்கு மையா மேக்ஸ்வெல் என பெயரிட்டுள்ளனர்.