நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய உலகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள Gladiators: In Pursuit of Challenges ஆவணப்படத்தின் டிரெய்லர் நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், அஜித்தை திரையில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்