"4 போக்சோ வழக்குகள்... 7 பேர் கைது!" ஜெம் வீரமணி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: SIT விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி, புதிதாகப் பதிவான 3 வழக்குகளிலும் நீதிமன்றக் காவலுக்காக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள நிலையில், வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு SIT விசாரணை தீவிரமடைந்துள்ளது.

"4 போக்சோ வழக்குகள்... 7 பேர் கைது!" ஜெம் வீரமணி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: SIT விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்