சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஜெம் வீரமணி ஆஜர்... முக்கிய உத்தரவு வெளியாகுமா?
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கில் இதுவரை என்ன நடந்துள்ளது? முழு தகவல்களை கீழே படிக்கவும்